CATEGORIES

Social - Tamil Medium

Social [Tamil] - Set 1

1. இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி எது?

2. இந்தியா மாநிலங்களாகவும் யூனியன் பிரதேசங்களாகவும் நிர்வாக வசதிக்காக எத்தனை எத்தனையாக பிரிக்கப்பட்டுள்ளது?

3. இந்தியா மொத்தம் எத்தனை தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது?

4. இந்திய திட்ட நேரமானது கீரீன்வீச் திட்ட நேரத்தை விட எவ்வளவு மணி நேரம் முன்னது?

5. ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?

6. இமயமலையை எத்தனை பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்?

7. 'இமாலயா' என்ற சொல் சமஸ்கிருத மொழியில் என்ன பொருள்?

8. இந்தியாவிலேயே மிகப் பழமையான மலைத்தொடர் எது?

9. 'திபெத்தியன் இமயமலை' என்று அழைக்கப்படுவது எது?

10. 'உள் இமயமலைகள்' இவற்றின் வேறு பெயர் என்ன?

,